8 32 scaled
சினிமா

ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை! ஓடிப்போய் திருமணம் செய்ததை விமர்சித்ததற்கு பதிலடி

Share

ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை! ஓடிப்போய் திருமணம் செய்ததை விமர்சித்ததற்கு பதிலடி

மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோரின் மோதல் பற்றி தொடர்ந்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரியங்காவுக்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசி இருந்தார். ஷகிலாவும் குக் வித் கோமாளியில் இதற்கு முன் போட்டியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவரை எல்லோரும் ‘ஷகிலா அம்மா’ என்று தான் அலைபார்கள்.

ஷகிலா தான் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை விமர்சித்து இருந்ததற்கு தற்போது மணிமேகலை பதிலடி கொடுத்து இருக்கிறார்.

“நான் ஓடிப்போய் திருமணம் செய்ததற்கு என் சொந்த அம்மாவிற்கே எந்த பிரச்னையும் இல்லை. நன்றாக தான் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த மம்மிக்கு என்னவாம்.. வித்தியாசமா கூவுனாங்க” என மணிமேகலை கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...