1 1 10
சினிமா

சீனாவில் வசூல் வேட்டையாடும் மகாராஜா.. இதுவரை இத்தனை கோடியா

Share

சீனாவில் வசூல் வேட்டையாடும் மகாராஜா.. இதுவரை இத்தனை கோடியா

024ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மகாராஜா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், சாச்சனா, அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி ஆகியோர் நடித்திருந்தனர்.

வித்தியாசமான திரைக்கதையில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ரூ. 110 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது சீனாவில் வெளிவந்துள்ள மகாராஜா திரைப்படம், முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டையை துவங்கியது.

இந்த நிலையில், இதுவரை சீனாவில் ரூ. 40 கோடிக்கும் மேல் மகாராஜா படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் உலகளவில் ரூ. 150 கோடி வரை மகாராஜா வசூல் செய்துள்ளது.

 

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...