tamilni 21 scaled
சினிமா

எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா? நடிகையே சொன்ன பதில்

Share

எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் வருகிறதா? நடிகையே சொன்ன பதில்

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆகி சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் ஓடிய அந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த தொடருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வந்த நிலையில் திடீரென முடிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் எதிர்நீச்சல் 2 வரலாம் என இணையத்தில் பேச்சு இருந்து வருகிறது. அது பற்றி எதிர்நீச்சல் நடிகை மதுமிதாவிடம் நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

எதிர்நீச்சல் 2ம் பாகம் பற்றி எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...