மதன்-ரேஷ்மா திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியுள்ளது.
இருவருக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் இடம்பெற்ற நிலையில், இன்று காலை கோலாகலமாக திருமணமும் முடிந்தது.
அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram
#CinemaNews
Leave a comment