33 7
சினிமா

சூரியின் மாமன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. நான்கு நாட்களில் செய்துள்ள வசூல்

Share

தமிழ் சினிமாவில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் சூரி. விடுதலை, கருடன், கொட்டுக்காளி என நடிகர் சூரி தொடர்ந்து தனது நடிப்பில் மிரட்டி வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாமன். இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் நான்கு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த நிலையில், நான்கு நாட்களில் உலகளவில் மாமன் திரைப்படம் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
35 7
சினிமா

ரூ. 4.5 கோடி அவர்களுக்கு கொடுத்தார்களா விஜய்யின் ஜனநாயகன் படக்குழு… வெளிவந்த தகவல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருப்பவர் விஜய். ஒவ்வொரு படத்திலும் படத்தின் வியாபாரம், பாக்ஸ்...

34 7
சினிமா

30 ஆண்டுகள் சினிமாவில் பயணித்த சுந்தர்.சியின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லா பிரபலங்களும் எடுத்த உடனே பெரிய இடத்திற்கு வந்துவிடுவதில்லை. அப்படி இன்று பிரபல...

32 7
சினிமா

சரியாக தேர்வு செய்து.. தனது சினிமா பயணம் குறித்து நடிகை சிம்ரன் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினி,...

31 7
சினிமா

உங்களை முதலில் சந்தித்த தருணம்.. கணவர் சுந்தர். சி குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ

80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. நாயகி என்பதை தாண்டி இப்போது...