tamilni Recovered 10 scaled
சினிமா

நாட்டு நாட்டு பாடலை காட்டிலும் அது பாடல் சிறந்தது… இசையமைப்பளார் கீரவாணி பேட்டி!!

Share

நாட்டு நாட்டு பாடலை காட்டிலும் அது பாடல் சிறந்தது… இசையமைப்பளார் கீரவாணி பேட்டி!!

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இப்பாடலை இசையமைத்த கீரவாணிக்கு பல பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வாழ்த்துக்களும் கிடைத்தது.

ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் தான் சிறந்த படைப்பு அல்ல என்று எம்.எம் கீரவாணி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கான என்னுடைய இசையை ஒப்பிடும்போது, ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் எனது சிறந்த படைப்பு அல்ல. தாமதமாகவோ, முன்பாகவோ, எனக்கு ஒரு பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தாவது வந்து சேரும்,” என்று தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...