tamilni 1 scaled
சினிமா

கீர்த்தி சுரேஷின் உடன் இருப்பது யார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்

Share

கீர்த்தி சுரேஷின் உடன் இருப்பது யார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது படுபிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். ஹிந்தியில் பேபி ஜான் படம், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

தற்போது அவரது மேலும் ஒரு ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்து இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் அடுத்து அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனத்திற்கான நடித்து வரும் Uppu Kappurambu என்ற படத்தின் ஷூட்டிங் தான் நிறைவு பெற்று இருக்கிறது.

கடைசி நாள் ஷூட்டிங்கில் கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் சுஹாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் ஸ்டில்கள் இதோ.

Gallery

 

 

Gallery

 

 

Gallery

 

 

Gallery

 

 

Gallery

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...