3 36
சினிமாசெய்திகள்

இர்பான் போல நடிகர் அஜித் மனைவி ஷாலினி பிரசவத்தின்போது செய்த விஷயம்! – மருத்துவர் கேள்வி

Share

இர்பான் போல நடிகர் அஜித் மனைவி ஷாலினி பிரசவத்தின்போது செய்த விஷயம்! – மருத்துவர் கேள்வி

குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டரில் எடுத்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார்.

குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டி இருந்தது சர்ச்சை ஆனது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி இருந்தார். தற்போது அந்த மருத்துவமனை செயல்பட 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இர்பான் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் பற்றி மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி என்பவர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினி பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டர் உள்ளே இருந்து இருக்கிறார். அவரிடம் இருந்த சின்ன ஹேன்டி கேமராவில் வீடியோ எடுத்திருக்கிறார்.

பெண்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தால் தான் புரியும் என அஜித் அதை செய்ததாக அப்போது அவரை எல்லோரும் பாராட்டினார்கள்.

இருப்பினும் இர்பான் கொஞ்சம் எல்லைமீறி போய் உள்ளே சென்று குழந்தை தொப்புள் கொடியை வெட்டி இருக்கிறார். அது மிகப்பெரிய தவறு என மருத்துவர் கூறி இருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...