விஜய் ஆண்டனி யின் மகள் இறப்பால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

2 1

விஜய் ஆண்டனி யின் மகள் இறப்பால் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

பிரபல இசையமைபாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி பற்றிய அறிமுகம் தேவையில்லை, அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம். இவரது மூத்த மகள் மீரா மன அழுத்தம் காரணமாக வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களுடைய சோகத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாக இருந்தது. தற்போது படக்குழு ட்விட்டர் பக்கத்தில், விஜய் ஆண்டனி சார் ஆழ்ந்த அனுதாபங்கள்.

எங்களுடைய பிராத்தனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையால் லியோ படத்தின் போஸ்டரை நாளை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version