27
சினிமாசெய்திகள்

த்ரிஷா கொடுத்த Robo யானை! ஷாக்கில் ரசிகர்கள்… இதெல்லாம் எப்டி தான் ஜோசிக்கிறாங்களோ?

Share

தமிழ் சினிமாவில் அழகு மற்றும் பண்பு என்பவற்றால் பெரும் மரியாதையை தக்க வைத்திருக்கும் நடிகை த்ரிஷா, தற்போது ஒரு மனதைக் கவரும் ஆன்மிக செயலை செய்துள்ளார். அருப்புக்கோட்டை ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு, “கஜா” என அழைக்கப்படும் பிரமாண்ட இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த யானையின் உயரம் சுமார் 3 மீட்டர் , எடை சுமார் 800 கிலோ என்றும் கோவிலின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. த்ரிஷா வழங்கிய கஜா யானை என்பது, பாரம்பரிய யானை வடிவத்தில், முழுமையாக ரோபோடிக் (mechanical) அமைப்பில் உருவாக்கப்பட்டு, மின்சார சக்தியால் இயக்கப்படும் ஒரு கண்கொள்ளா அதிசயம்.

த்ரிஷாவின் இந்தச் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டும் ஆதரவும் எழுந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும், கலாசார வட்டாரங்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அத்துடன் த்ரிஷா இந்த இயந்திர யானையை கோவிலுக்கு வழங்கும் தருணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...