24 664424becb331
சினிமாசெய்திகள்

ஒரே படத்திற்காக இணைந்த ரஜினி, கமல், விஜய் சூர்யா.. வெளிவந்த வீடியோவை பாருங்க

Share

ஒரே படத்திற்காக இணைந்த ரஜினி, கமல், விஜய் சூர்யா.. வெளிவந்த வீடியோவை பாருங்க

தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா, தசாவதாரம், வரலாறு, நாட்டாமை போன்ற திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இயக்குனராக மட்டுமின்றி தற்போது தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கே.எஸ். ரவிக்குமார். இவருடைய தயாரிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹிட் லிஸ்ட்.

சூர்யா கதிர் கக்கலர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில், ஹிட் லிஸ்ட் படத்திற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக கே.எஸ். ரவிக்குமார் தனது ஹிட் லிஸ்ட் படக்குழுவுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...