பிக்பாஸில் முத்தக்காட்சி: மீண்டும் மருத்துவ முத்தமா? (வீடியோ)

Biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது. அதேபோல பிக்பாஸ் 5 ஆவது சீசனிலும் மீண்டும் ஒரு முத்தக் காட்சி நடந்தேறியுள்ளது.

அவர்கள் யாரும் இல்லை பாவனி மற்றும் அமீர் தான்.

டிஆர்பியை அதிகரிப்பதற்காக, இவர்கள் பேசும் காட்சிகளையே அதிகமாக காட்டி வருகின்றனர்.

அத்துடன், என்னை விட சின்ன பையன் நீ என்றும் அமீரின் காதலுக்கு நோ மீன்ஸ் நோ என சொன்ன பிறகும் அமீர் எல்லை மீறி படுக்கையறையில் பேசிக் கொண்டிருக்கும் போது இரகசியம் சொல்வது போல வந்து பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக் பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதெல்லாம் அமீர் ட்ரெண்டாக தான் செய்துவருகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


#BiggBoss-5

Exit mobile version