கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளம் அருகில் அசத்தல் போஸ்! பாண்டிச்சேரியில் என்ன செய்கிறார்?

24 662e91d96aa79

கீர்த்தி சுரேஷ் நீச்சல் குளம் அருகில் அசத்தல் போஸ்! பாண்டிச்சேரியில் என்ன செய்கிறார்?

சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆனது. பாலிவுட் சென்றாலே இப்படித்தான் என பலரும் அவரது கவர்ச்சியை பார்த்து விமர்சனம் செய்தார்கள்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி அடுத்து ஒரு வுமன் சென்ட்ரிக் படத்தை தொடங்கி இருக்கிறார். கே.சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் அவர் நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் தொடங்கி இருக்கிறது. அங்கு அவர் நீச்சல் குளம் அருகில் கேஸுவல் உடையில் கொடுத்திருக்கும் போஸ் இதோ..

 

Exit mobile version