நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டம் தொடங்கியது! வெளியான முதல் போட்டோ

22 6267ec747b6d1

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டம் தொடங்கியது! வெளியான முதல் போட்டோ

நடிகை கீர்த்தி சுரேஷ்பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கீர்த்தி சுரேஷ் திருமணம் அவரது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்கிறார். கோவாவில் அவர்கள் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது.

அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடக்கும் என்றும், அதனை தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் கொண்டாட்டத்திற்கு தற்போது தயாராகி வரும் ஸ்டில் தற்போது வெளியாகி இருக்கிறது.

 

Exit mobile version