கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்! கணவருக்கு லிப்கிஸ்.. வைரல் ஸ்டில்கள்

ddd 1

கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்! கணவருக்கு லிப்கிஸ்.. வைரல் ஸ்டில்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவாவில் ஹிந்து முறைப்படி திருமணம் அன்று நடைபெற்றது.

அதில் விஜய், த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர். புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

மணமகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் இன்று சர்ச்சில் நடைபெற்று இருக்கிறது.

Exit mobile version