‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன்,
நடிகை கீர்த்தி பாண்டியன், தfireனது சமூக வலைதளப் பக்கத்தில் நெருப்போடு விளையாடும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் 80 ஆண்டுகளில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், பிறகு தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#CinemaNews