சினிமா

புது தொழில் தொடங்கிய கயல் சீரியல் ஹீரோயின்! பெங்களூரில் என்ன கடை திறந்து இருக்கிறார் பாருங்க

9 3 scaled
Share

புது தொழில் தொடங்கிய கயல் சீரியல் ஹீரோயின்! பெங்களூரில் என்ன கடை திறந்து இருக்கிறார் பாருங்க

சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் சைத்ரா லதா ரெட்டி. அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

டிஆர்பியில் முன்னணி தொடர்களில் ஒன்று கயல் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்க சைத்ரா லதாவின் நடிப்பும் ஒரு முக்கிய காரணம்.

தற்போது சைத்ரா ரெட்டி ஒரு புது தொழிலை தொடங்கி இருக்கிறார். அவர் பெங்களூரில் ஒரு புது துணி கடையை திறக்க இருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பை அழகிய சேலையில் வீடியோ வெளியிட்டு சைத்ரா ரெட்டி அறிவித்து இருக்கிறார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...