இது மாயா squad ரசிகர்களுக்காக… பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மாயா பாடிய அந்த பாடல்… வைரலோ வைரல்…
சமீபத்தில் நடந்து முடிந்த “பிக் பாஸ்‘ நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இந்த சீசனுக்கான ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. “பிக் பாஸ் 7” நிகழ்ச்சியின் ஊடாக பிரபலமானவர் மாயா ஆவர். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கமல்காசனின் விக்ரம் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை இவருக்கு கொடுத்தது என்றே கூறலாம். அந்த திரைப்படத்தை தொடர்ந்தே மாயா மற்றும் கமல்காசனை வைத்து பல சர்ச்சை பேச்சுக்கள் இணயத்தில் வைரலாகின.
அதன் பின் இவர் பிக் பாஸ் சென்ற போது இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்து. பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் ட்ரோல் மெட்டிரியலாகவே இருந்து வந்தனர். இந்த நிலையிலேயே பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மாயா பாடல் ஒன்றை பாடி உள்ளார். இது தற்போது பெரியளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
அதில் அவர் கமல் காசனின் குணா படத்தின் “கண்மணி அன்போடு காதலன் “என்ற பாடலை பாடி உள்ளார். பாடியது மட்டும் இன்றி இறுதியில் பூர்ணிமா இது உனக்கு என அந்த பாடலை முடித்துள்ளார். இது நெட்டிசன்களிடையே “கமல் காசன் பாடலை பாடி அவரையும் ஈரத்து , இது பூர்ணிமாவுக்காக பாடியதாக கூறி அவரையும் ஈர்க்கிறார்” என ட்ரோல்ல செய்யப்பட்டு வருகின்றது.
- aishu bigg boss
- archana bigg boss
- bigg boss
- bigg boss 7
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil live
- bigg boss 7 tamil promo
- bigg boss maya
- bigg boss pradeep antony
- bigg boss promo
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- dinesh bigg boss
- jovika bigg boss
- mani bigg boss
- mani raveena bigg boss
- poornima bigg boss
- poornima ravi bigg boss
- pradeep antony bigg boss
- raveena bigg boss
Comments are closed.