tamilni 61 scaled
சினிமாசெய்திகள்

கல்கி நாயகன் நடிகர் பிரபாஸ் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

Share

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பின் பான் இந்தியா ஸ்டாராக மாறினார்.

பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹா, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் பெரிதளவில் கைகொடுக்கவில்லை. ஆனால் சலார், மீண்டும் மக்கள் இடையே பிரபாஸுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

இதை தொடர்ந்து இன்று உலகளவில் பிரமாண்ட முறையில் வெளிவந்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் பாகுபலி அளவிற்கு பிரபாஸை கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் பிரபாஸின் சொத்து மதிப்பு ரூ. 260 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமான ஆடம்பர வீட்டின் விலை ரூ. 60 கோடி என்றும் கூறப்படுகிறது.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் – ரூ. 1 கோடி, ஆடி ஏ6 – ரூ. 60 லட்சம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் – ரூ. 2 கோடி, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் – ரூ. 2 கோடி, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் போர்ட்ஃபோலியோ – ரூ. 1 கோடி, ரோல்ஸ் ராய்ஸ் – ரூ. 8 கோடி உள்ளிட்ட சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...