8 2
சினிமா

கல்கி 2898 AD படம் நான்கு நாட்களில் செய்த வசூல்.. இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை

Share

கல்கி 2898 AD படம் நான்கு நாட்களில் செய்த வசூல்.. இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை

இந்திய சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 AD.

இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளே ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில், இப்படம் வெளிவந்து நான்கு நாட்களை கடந்துள்ளது. அதன்படி, இந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் கல்கி திரைப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்களில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனையையும் படைத்துள்ளது கல்கி. நான்கே நாட்களில் ரூ. 500 கோடியை கடந்துள்ள கல்கி, இரண்டாவது வாரத்தின் இறுதிக்குள் ரூ. 1000 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...