7 2 scaled
சினிமா

அறிவு இருக்கா.. பாலியல் சர்ச்சை பற்றிய கேள்வியால் நடிகர் ஜீவா வாக்குவாதம்

Share

அறிவு இருக்கா.. பாலியல் சர்ச்சை பற்றிய கேள்வியால் நடிகர் ஜீவா வாக்குவாதம்

தற்போது மலையாள சினிமாவை புரட்டி போட்டிருக்கிறது ஹேமா கமிட்டி ரிப்போர்ட். நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது பல நடிகைகள் தைரியமாக பாலியல் புகார் அளித்து இருப்பதால் பல முன்னணி பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.

நடிகர் ஜிவா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் இன்று தேனியில் ஒரு துணிக்கடை திறக்க வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் நடிகைகள் பாலியல் சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

“நல்ல விஷயத்திற்கு வந்திருக்கிறேன், இப்படி அபசகுனமா கேக்குறீங்க” என சொல்லி ஜீவா கோபப்பட்டு இருக்கிறார்.

மேலும் இது வாக்குவாதமாக மாறி ஜீவா ஒரு செய்தியாளரை ‘அறிவு இருக்கா’ என சொல்லி திட்டும் அளவுக்கு சென்று இருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...