அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா?
சினிமாசெய்திகள்

அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா?

Share

அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடியா?

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான இப்படம் முதல் நாளில் இருந்து சிறப்பான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஜெயிலர் படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமே ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...