ஜெயிலர் இலங்கையில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் இன்று மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் நல்ல விமர்சனங்களும் வந்துகொண்டிருப்பதால் ஜெயிலர் படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் இருக்கும் இலங்கையில் கூட ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
முதல் நாளில் மட்டும் இலங்கை ரூபாயில் 2 கோடி அளவுக்கு வசூல் வரும் என தகவல் வந்திருக்கிறது