கோடியில் புரளும் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீடா இது? வைரலான புகைப்படம்!!

கோடியில் புரளும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் தற்போது அவரது 67 படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிம்மாண்டமாக இயக்கி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சங்கீதாவை கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா எனும் இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்சமயம் சங்கீதாவின் இலங்கை வீட்டை அவர்களது ரசிகர்கள் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version