Samantha 1
சினிமாபொழுதுபோக்கு

சமந்தா- நாகசைதன்யா பிரிவுக்குக் காரணம் இதுதானா?

Share

நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

4 வருடங்கள் தொடர்ந்த இந்த திருமண உறவு, கடந்த ஒக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து தற்போது இருவரும் விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்கின்றனர்.

இந்நிலையில், தற்போது நாகசைத்தன்யாவிடம் செய்தியாளர்கள் நடிப்புக் குறித்து கேள்வி ஒன்றினைக் கேட்டிருந்தனர்.

அக்கேள்விக்கு பதில் வழங்கிய நாகசைதன்யா,

” நான் எந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பும், அந்த ரோல் என்னுடைய குடும்பத்தையும், கௌரவத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன் “.

அதுமட்டுமல்லாமல், என்னுடைய குடும்பத்தினரை தர்மசங்கடப்படுத்தும்படியான ரோலில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்றும் பதில் வழங்கியுள்ளார்.

நாகசைதன்யா கூறிய பதிலானது தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காரணம் சமந்தா சில சர்ச்சைக்குரிய ரோல்களை ஏற்று நடித்தது தான், இவர்கள் இருவரும் பிரிவதற்குக் காரணமோ என சமூகவலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...