மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷபானாவின் இன்ஸ்டா போட்டோஸ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகை ஷபானா. அந்த தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகும் வெற்றி சீரியலாக அமைந்தது.
இந்த தொடரை தொடர்ந்து ஷபானா சன் டிவியில் மிஸ்டர் மனைவி தொடரில் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நடிகையின் பற்றி மக்கள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது இன்ஸ்டா புகைப்படங்களை சிலவற்றை காண்போம்.