23 64fd43fa8c17b
சினிமாசெய்திகள்

தள்ளிப்போன இந்தியன் 2 ரிலீஸ்.. புதிய ரிலீஸ் தேதி இதுதானா

Share

தள்ளிப்போன இந்தியன் 2 ரிலீஸ்.. புதிய ரிலீஸ் தேதி இதுதானா

பிரமாண்டமாக எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2. லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல் ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென அந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருக்கிறது.

ஆம், பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...