4 52
சினிமா

விஜய், அஜித் இல்லை.. இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?

Share

விஜய், அஜித் இல்லை.. இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமாவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது விஜய் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் ஷாருக்கான் உள்ளார்.

அப்போ முதல் இடத்தில் யார் உள்ளார் தெரியுமா? சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமான பிரபாஸ் தான் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார்.

மேலும், 4 – ம் மற்றும் 5 – ம் இடத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அஜித் குமார் பிடித்துள்ளனர். இதன் காரணமாக பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது, இவர் லார் 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...