முக்கிய தேர்தல், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் வாக்களிப்பு- போட்டோக்கள் இதோ

24 6621ec920a972

முக்கிய தேர்தல், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் வாக்களிப்பு- போட்டோக்கள் இதோ

யார் எப்படி எந்த வேலையில் இருந்தாலும் மக்கள் அனைவருமே இன்று முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் வாக்களிப்பது தான். நாட்டில் பிறந்த அனைவரும் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயம்.

காலை முதலே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எல்லா இடங்களிலும் தேர்தல் சுமூகமாக நடந்து வருகிறது.

பிரபலங்களிலும் அஜித், ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் என பலரும் வாக்களித்து வருகிறார். இதோ ஓட்டு போட வந்து பிரபலங்களின் புகைப்படங்கள்,

Exit mobile version