புஷ்பா திரைப்படம் 03 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

Pushpa

அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா நடித்திருக்கும் இத்திரைப்படமானது ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிகரகமாக இத்திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு இப்படமானது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளார்.

மூன்றே நாட்களில் படம் உலகம் முழுவதும்173 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என அறிவித்துள்ளார்.இதை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

#CinemaNews

Exit mobile version