ee 1
சினிமா

ஹிப் ஹாப் தமிழாவின் ‘கடைசி உலகப்போர்’ முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு தெரியுமா

Share

ஹிப் ஹாப் தமிழாவின் ‘கடைசி உலகப்போர்’ முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு தெரியுமா

ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்து இருக்கும் படம் ‘கடைசி உலகப்போர்’. போர் அடிப்படையிலான கதையை பிரம்மாண்டமாக அவர் தயாரித்தும் இருக்கிறார்.

வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

கடைசி உலகப்போர் படத்தை பார்த்த பிரபல ஓடிடி ஒருவர் அதை பாராட்டி தள்ளி இருக்கிறார். ட்விட்டரில் அவர் படத்தை பற்றி விமர்சித்து இருக்கிறார்.

“ஹிப்ஹாப் தமிழாவை பார்த்து வியந்துவிட்டேன். மகாராஜா படத்திற்க்கு பிறகு நட்டி மிரட்டி இருக்கிறார். இந்த படத்திற்கு ஆதி மற்றும் அவரது டீம் தான் சிஜி வேலைகளை சொந்தமாக செய்தார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யம் அடைந்தேன்.”

“தமிழ் சினிமாவுக்கு அடுத்த பெரிய ப்ளாக்பஸ்டர்” என அவர் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...