24 66389dc9d86b4
சினிமாசெய்திகள்

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

Share

வெப் தொடரில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா.. அட இவரா

கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது ஓடிடி நிறுவனம். அதிலும் குறிப்பாக வெப் தொடர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

அசுர வளர்ச்சியை தொட்ட ஓடிடி தளங்களில் புதிய படங்கள் கூட வெளிவந்தது. மக்களிடையே அதிகம் வரவேற்பின் காரணமாக தமிழ் திரையுலகிலும் தொடர்ந்து பல வெப் தொடர்களை எடுத்து வருகிறார்கள்.

உரிமை பல கோடிகளை கடந்து போய்க்கொண்டு இருக்கிறது. அதுவும் பான் இந்தியா ஸ்டாராக இருந்தால், அவர்களுடைய படங்களின் டிஜிட்டல் உரிமை ரூ. 100 கோடி, ரூ. 150 கோடி என விற்பனை ஆவதாக திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓடிடி-யில் வெப் தொடர்கள் நடிப்பதன் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தான் வெப் தொடர்கள் மூலம் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கடந்த 2022ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் தான் ருத்ரா. இந்த வெப் தொடரில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

மொத்தம் 7 எபிசோட்கள் என்ற கணக்கில் பார்த்தால் இவர் வாங்கி முழு சம்பளம் ரூ. 126 கோடி என கூறப்படுகிறது. இந்தியளவில் வெப் தொடர் மூலம் அதிகம் சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெயரை எடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...