168
சினிமாசெய்திகள்

தக் லைப் ஷூட்டிங்கில் சிம்பு.. வெளியான போட்டோ! விலகிய ஜெயம் ரவிக்கு பதிலாக இவரா?

Share

தக் லைப் ஷூட்டிங்கில் சிம்பு.. வெளியான போட்டோ! விலகிய ஜெயம் ரவிக்கு பதிலாக இவரா?

Simbu In Thug Life Shooting Photo Goes Viral

நடிகர் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி சேரும் தக் லைப் படம் அறிவிக்கப்பட்டு மிக மெதுவாக தான் ஷூட்டிங் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் அரசியல் பிரச்சாரத்தில் இருந்ததால் ஷூட்டிங் இடையில் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கால் ஷீட் பிரச்சனையால் நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

அதன் பின் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர் படத்தில் இணைக்கப்பட்டதாக தகவல் வந்தது. ஆனால் அவர் தற்போது மீண்டும் விலகிவிட்டார் என செய்தி வந்திருக்கிறது. அவருக்கு பதிலாக அசோக் செல்வன் அந்த ரோலில் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தக் லைப் படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

கமல் மற்றும் சிம்பு இருக்கும் போட்டோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...