சமூகவலைதளங்களில் அதிகம் பேசப்படுபவர், விமர்சிக்கப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார்.
வனிதா காத்து என்ற படத்திற்காக ஐட்டம் சாங்கில் நடனமாட இருப்பதாக குறிப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்தப்புகைப்படம் கூட இணையத்தி வைரலானது.
இந்நிலையில் தற்போது வனிதா வித்தியாசமான ஹேர் ஸ்டைல் உடன் நடிகை அம்பிகாவுடன் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் ‘வனிதாவா இது?’ என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.