கோட் படத்தில் நடித்துள்ள நடிகை லைலாவின் கியூட்டான சில போட்டோஸ்

24 66e55af56441f

கோட் படத்தில் நடித்துள்ள நடிகை லைலாவின் கியூட்டான சில போட்டோஸ்

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் லைலா. கன்னக் குழியழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் திருமணம் குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்தார்.

தற்போது அவரது மகன்கள் கொஞ்சம் வளர்ந்துவிட மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

அண்மையில் படு மாஸாக வெளியான விஜய்யின் கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சரி நாம் 90களில் பார்த்து கொண்டாடிய நடிகை லைலாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version