24 66caebef6fdb7
சினிமா

முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள விஜய்யின் கோட்… கலெக்ஷன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள விஜய்யின் கோட்… கலெக்ஷன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்யின் கோட் படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ரசிகர்கள் எதிர்ப்பார்த்த செப்டம்பர் 5 வர ரசிகர்கள் படத்தை கண்டு செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கம், யுவன் இசை, விஜய் நடிப்பு, த்ரிஷா மஞ்சள் புடவை நடனம் என படத்தில் இடம்பெற்ற அனைத்து விஷயங்களும் ஹைலைட்டாக இருக்க ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் உள்ளது.

முதல் நாள் வசூலிலேயே செம மாஸ் காட்டியுள்ள விஜய்யின் கோட்… கலெக்ஷன் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Vijay Goat Movie First Day Box Office Details

படம் ரிலீஸ் ஆனது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அடுத்து என்ன கோட் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு வரும் என்ற எதிர்ப்பார்ப்பு தான் ரசிகர்களிடம் உள்ளது.

காலை முதல் விஜய்யின் கோட் பற்றிய வசூல் நிலவரங்கள் வலம் வர தற்போது படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126. 32 கோடி வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை கண்ட ரசிகர்கள் போட்றா வெடிய என செம சந்தோஷத்தில் உள்ளனர்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...