4 15
சினிமா

4 நாட்களில் விஜய்யின் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

4 நாட்களில் விஜய்யின் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த GOAT திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வெங்கட் பிரபு முதல் முறையாக விஜய்யுடன் கைகோர்த்த நிலையில், படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். அதே போல் பிகில் படத்திற்கு பின் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய்யுடன் சேர்ந்த பிரஷாந்த், பிரபு தேவா சினேகா, லைலா என 90ஸ் நட்சத்திரங்கள் அனைவரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது GOAT.

இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களை கடந்துள்ள GOAT திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்களில் GOAT படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு பெரிய உச்சத்தை தொடப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...