vikatan 2020 06 a3ade626 61f7 481f a3ca a90eaca8caf6 12 h
சினிமாசெய்திகள்

மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

Share

தமிழ் சினிமாவில் மக்கள் இதுவரை பார்த்த அம்மன் படங்களில் இருந்து வித்தியாசமாக உருவாகி கடந்த 2020ல் வெளியான படம் மூக்குத்தி அம்மன்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இந்த படத்தில் அம்மனாக நடித்து கலக்கியது நடிகை நயன்தாரா. ஐசரி கணேஷ் தயாரிப்பில் தயாரான இப்படம் பாலிவுட்டின் பிகே படத்தினை மனதில் வைத்தே ஆர்.ஜே.பாலாஜி இயக்கியதாக கூறப்படுகிறது.

அதோடு வழக்கமான அம்மன் படமாக இல்லாமல், டான்ஸ், பாட்டு, காதல் என இவையெல்லாம் இல்லாமல் படத்தை இயக்க வேண்டும் என பாலாஜி நிறைய முயற்சிகள் எடுத்துள்ளாராம்.

இந்த படத்தில் ஹைலைட் என்றால் அது அம்மன் ரோல் தான், இதில் நயன்தாரா சூப்பராக நடித்து ஸ்கோர் செய்துவிட்டார்.

ஆனால் இந்த அம்மன் வேடத்தில் நடிக்க வைக்க முதலில் நடிகை அனுஷ்காவை தான் படக்குழு அணுகியுள்ளனர், ஆனால் அவர் 8 மாதம் நேரம் கேட்டுள்ளார். ஏற்கெனவே பட ரிலீஸ் முடிவு செய்துவிட்டதால் அடுத்து பட வாய்ப்பு நயன்தாராவிடம் சென்றுள்ளது

அவர் கதையை கேட்டு உடனே ஓகே சொன்னதால் படம் தயாராகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...