Shankar
சினிமா

இயக்குனர் ஷங்கர் பட ஷூட்டிங்: கசிந்த புகைப்படம் உள்ளே

Share

இயக்குனர் ஷங்கரின் திரைபடம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு அவரது படங்களில் பிரமாண்டம் இருக்கும்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்த நிலையில் அப்படத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

தற்போது அதன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் ராம் சரணின் கெட்டப்பை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Ramsaran

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...