6 10
சினிமாசெய்திகள்

தனுஷ் இட்லி கடை படம் எப்போ ரிலீஸ் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

தனுஷ் இட்லி கடை படம் எப்போ ரிலீஸ் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ், பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் சில ஆண்டுகள் இடைவேளைக்கு பின் வெளிவந்த படம் ராயன். இப்படத்தில் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிபெற்றது.

இதன்பின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார். மூன்று படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜிவி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெறும் வரும் நிலையில், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இட்லி கடை திரைப்படம் திரையரங்கில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...