24 667ae52e7332c
சினிமாசெய்திகள்

நாகர்ஜூனாவை தொடர்ந்து சிக்கிய தனுஷ்.. ரசிகர்களை தள்ளிவிட்ட காவலர்! வைரல் வீடியோ

Share

நாகர்ஜூனாவை தொடர்ந்து சிக்கிய தனுஷ்.. ரசிகர்களை தள்ளிவிட்ட காவலர்! வைரல் வீடியோ

நடிகர் நாகர்ஜூனா சில தினங்களுக்கு முன்பு ஏர்போர்ட் வந்தபோது அவர் அருகில் வந்த நபரை பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ வைரல் ஆனது. நடிகர் தனுஷும் நாகார்ஜூனாவுக்கு பின்னால் நடந்து வந்த நிலையில், அந்த சம்பவத்தை பற்றி எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.

இது பெரிய சர்ச்சை ஆனதை தொடர்ந்து நாகார்ஜூனா மன்னிப்பு கோரி இருந்தார். இதுபோல இனிமேல் நடக்காது என கூறி இருந்தார் அவர்.

இந்நிலையில் தனுஷ் இன்று ஜுஹு பீச்சில் ஷூட்டிங்கிற்காக வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது ரசிகர்கள் சிலர் போனில் அவரை போட்டோ எடுக்க முற்பட்டு இருக்கின்றனர்.

அவர்களை தனுஷின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதாக வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நெட்டிசன்களும் தனுஷை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

பொது இடத்தில் ஷூட்டிங் நடக்கும்போது மக்களை இப்படி தான் நடத்துவீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...