24 66cb056597170
சினிமா

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்! படுவைரல் ஆகும் போட்டோ

Share

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்! படுவைரல் ஆகும் போட்டோ

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு பல்வேறு உதவிகள் செய்தவர் தனுஷ். அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சில படங்கள் நடித்தார். அது அவரது கெரியரில் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது. அதன் பின் இருவருக்கும் வந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன் தனுஷை தாக்கி பேசியதாக சர்ச்சை வெடித்தது.

நான் தான் வளர்த்துவிட்டேன் என யாரையும் பார்த்து நான் சொல்லமாட்டேன். என்னை அப்படி சொல்லி சொல்லி பழகிவிட்டார்கள் என சிவகார்த்திகேயன் கூறினார்.

சிவகார்த்திகேயன் பேச்சுக்கு தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நன்றி மறந்தவர் எனவும் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக இருக்கும் போட்டோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

 

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...