24 66f8d048a14ae
சினிமா

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

Share

2 நாட்களில் தேவரா திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தேவரா. தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்க கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இது பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் முதல் தென்னிந்திய திரைப்படமாகும். முதல் படமே அவருக்கு பெரிய திரைப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

முதல் நாள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ. 140 கோடி வரை வசூல் செய்த தேவரா திரைப்படம், இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தேவரா படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் குறுகிய நாட்களில் இப்படம் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என்பது போல் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...