3 20 scaled
சினிமா

பிக் பாஸ் அமீர் நடிக்கப்போகும் முதல் படம்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

Share

பிக் பாஸ் அமீர் நடிக்கப்போகும் முதல் படம்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அமீர். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அமீர் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதை இயக்குனர் முத்தையா அவர்களின் உதவியாளரான தினேஷ் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. இப்படத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்று இருக்கிறது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் அமீருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...