பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க்! வெறித்தனமாக நடனமாடிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க்! வெறித்தனமாக நடனமாடிய போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது.

இந்த நிலையில், இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு அனைத்து போட்டியாளர்களும் தயாரான நிலையில், அனைவரும் கலகலப்பாக காணப்படுகின்றனர்.

எனவே, இந்த டாஸ்க் பிக் பாஸ் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாகும் என்பதில் ஐயமில்லை.

Exit mobile version