சினிமா

Cwc 5 வின்னரை விட டாப் குக்கு டூப் குக்கு வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் அதிகம் பரிசுத் தொகையா?

Share
4ghshr
Share

Cwc 5 வின்னரை விட டாப் குக்கு டூப் குக்கு வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் அதிகம் பரிசுத் தொகையா?

தமிழ் சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சிகளில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன.

ஆனால் ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியாக உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி.

கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஷோ 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாக 5வது சீசன் நிறைய சலசலப்புடன் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது.

இந்த சமையல் நிகழ்ச்சியை போலவே சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பானது, அதற்கும் மக்களிடம் நல்ல ரீச் தான்.

இந்த 2 சமையல் நிகழ்ச்சிகளுமே ஒன்றாக முடிவுக்கு வந்துள்ளது.

குக் வித் கோமாளி 5 சீசனின் வெற்றியாளராக பிரியங்கா தேர்வானார், அதேபோல் சன் டிவி நிகழ்ச்சியான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் வெற்றியாளராக நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா தேர்வானார்கள்.

நரேந்திர பிரசாத் மற்றும் சுஜாதா இருவருக்கும் பரிசுத் தொகையாக ரூ. 20 லட்சம் கொடுத்துள்ளனர்.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவிற்கு ரூ. 5 லட்சம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...