கியூட் நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் க்ளிக்ஸ்

24 6635a403ef02b

கியூட் நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் க்ளிக்ஸ்

நடிகர்கள் ஏதாவது ஒரு புது விஷயம் செய்தாலே, சில ஆக்ஷன் செய்து ஹிட்டானாலோ அதையே ரசிகர்கள் அதிகம் செய்வார்கள். அப்படி ஒரு காலத்தில் இந்த நடிகையை போலவே பெண் ரசிகைகள் செய்து வந்ததை நாம் பார்த்திருப்போம்.

ஜெனிலியா சிறு பிள்ளை போலவே கியூட்டாக நடித்த ஒரு நடிகை. பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது தான் நடிக்க தொடங்கியுள்ளார்.

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஜெனிலியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்,

 

Exit mobile version