maxresdefault 1 scaled
சினிமாசெய்திகள்

அட்டகாசமாக வந்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5வது சீசன் புரொமோ- யாரெல்லாம் கோமாளிகள் பாருங்க

Share

அட்டகாசமாக வந்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5வது சீசன் புரொமோ- யாரெல்லாம் கோமாளிகள் பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்.

அப்படி சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அஷ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, புகழ், ஷிவாங்கி, பாலா, தங்கதுரை போன்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சி வெள்ளித்திரையில் ஜொலிக்க ஒரு பாதையாக அமைந்தது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27ம் தேதி குக் வித் கோமாளி 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இதன் நடுவர்களாக தாமு மற்றும் இளம் தொழிலதிபர் மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் உள்ளனர். நிகழ்ச்சியை எப்போது காண்போம் என ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் நிகழ்ச்சியின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் கோமாளிகள் பற்றி விவரம் தெரிய வந்துள்ளது.

படமாக ரீரிலிஸ் ஆகவிருந்தது.

ஆனால், தற்போது கிடைத்த தகவல் படி அப்படம் அந்த நாளில் ரிலிஸாக வாய்ப்பு இல்லையாம்.,

ஏனெனில் அப்படத்தின் தயாரிப்பாளர் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் இருக்க இந்த நேரத்தில் அந்த படத்தை ரீரிலிஸ் செய்வார்களா என்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...