1 32 scaled
சினிமா

லீக்கானது வேட்டையன் ஷூட்டிங் வீடியோ… ரகசியம் பரவிய கடுப்பில் ஞானவேல்…

Share

லீக்கானது வேட்டையன் ஷூட்டிங் வீடியோ… ரகசியம் பரவிய கடுப்பில் ஞானவேல்…

தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இணையவாசிகளுக்கு கண்டன்ட் கிடைக்கும் வகையிலும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் சீன் லீக்காகியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் 170 வது படமாக அறிவிக்கப்பட்ட “வேட்டையன்” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடுகதியில் நடைபெற்று வருகின்றன. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இத் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தில் டான்ஸ் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...