அனுபாமாவின் ரொமேன்டிக் திரைப்படம்! ரிலீஸ் திகதி அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள்
தில்லு ஸ்கொயர் என்பது மல்லிக் ராம் இயக்கிய, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகியவற்றின் கீழ் சூர்யதேவரா நாக வம்சி தயாரித்து , வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி காதல் குற்ற நகைச்சுவைத் திரைப்படமாகும் .
இது 2022 ஆம் ஆண்டு வெளியான டிஜே தில்லு திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். முந்தைய படத்தில் நடித்திருந்த நடிகர் சித்து ஜொன்னலகட்டா மீண்டும் நடிக்கிறார், அதே நேரத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் ட்ரைலரானது கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதி வெளியாகி பெரும் வரவேட்பை பெற்று வந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 29 வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் தற்போது இதன் ஓடியோ லோன்ச் ஆனது 5.30 மணியளவில் AMB சினிமாஸ் இல் நடைபெற உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர் இதனையே தனது X தல பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்
- Anupama
- breaking news
- cinema
- Cinema News
- cinema news tamil
- cinema one
- cinema one originals
- cinema seithigal
- hot tamil cinema news
- kapamilya news
- kollywood news
- latest news
- latest tamil cinema news
- live news
- News
- pinoy showbiz news
- smart cinema news
- tamil cinema
- tamil cinema latest news
- tamil cinema news
- tamil cinema news today
- tamil cinema today news
- tamil live news
- Tamil news
- tamil news today
- today tamil news
- trending news
- viral news